Month: நவம்பர் 2026

எஸ்.ஐ.ஆர் – தேர்தல் ஆணைய சதிகள் :
பொய்களும் உண்மைகளும்

எஸ்.ஐ.ஆர். – தேர்தல் ஆணைய மோசடிகள், சதிகள், தில்லுமுல்லுகளுக்கெதிராக எதிர்க் கட்சிகளும் மாணவர்களும் போராடிவருகின்றனர். இந்நிலையில், ஒருபுறம் இப்போராட்டமே அந்நியசதி, அராஜகவாதம் என்று அவதூறு செய்யும் வேளையில், மறுபுறம் இவை குறித்த பல்வேறு பொய்களையும் அரை உண்மைகளையும் கலந்துகட்டி கோயபெல்ஸ் பாணியிலான…

கூட்டுறவுச் சங்கத் தேர்தலையும் விட்டுவைக்காத பாஜக!

தேர்தல்களில் தனது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, தேர்தல் நடைமுறைகளையும் அரசு அமைப்புகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் துணையுடன் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொண்டு, லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதன் மூலம் தேர்தல் வெற்றியை உறுதிசெய்துகொள்ள…

தேர்தல் ஆணைய முற்றுகை போராட்டம்!

சட்டவிரோத, சதித்தனமான SIR-ஐ இரத்து செய்ய அணிதிரள்வோம்! தேர்தல் ஆணைய முற்றுகை போராட்டம்! 📆 தேதி: நவம்பர்- 19. 2026 ⏲ நேரம்: காலை 11 மணிக்கு 📍இடம்: மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், கோயம்பேடு, சென்னை பொது மக்கள், சனநாயக…

இந்தியத் தொழிலாளர்களை விற்று அந்நிய முதலீட்டை ஈர்க்கும் பியூஷ் கோயல்!

ஒரு நாட்டின் பிரதிநிதியாக வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமைச்சர்கள், தங்கள் நாட்டின் சிறப்பியல்புகளைப் பெருமையாகப் பேசுவதைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு அமைச்சர், “எங்கள் நாட்டு மக்கள் சூடு சொரணையற்றவர்கள்; அடிமைகளைப் போல உழைப்பார்கள்; சட்டப்பூர்வமான உரிமைகளைப் பற்றியெல்லாம் கேள்வி கேட்க…

காசிமேடு மீனவர்களைக் காப்பாற்ற வராத
கடற்படையும் கடலோரக் காவற்படையும்

சில நாட்களுக்கு முன்பு தமிழகக் கடலோரப் பகுதிகளைத் தாக்கிய முரசுப் புயலில் சிக்கி, சென்னையின் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற ஒன்பது மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மீன்பிடிப் படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு…

அறிவுலகத்திலும் அரசியல் ஆதாயத்திற்காக லாவணி பாடும் திமுக–தவெக

கோவை காந்திபுரத்தில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் இணைய இதழ் ஒன்றில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதிய…

சூரத் ஜவுளித் தொழிலாளர்கள் போராட்டம்
ஓய்வைக்கூட மறுக்கும் குஜராத் மாடல்!

இந்தியாவின் முக்கியமான ஜவுளி உற்பத்தி மையங்களில் ஒன்றாக குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் விளங்குகிறது. நாட்டின் செயற்கை இழைத் துணி (Synthetic Textiles) உற்பத்தியில் சுமார் 65 சதவீதம் சூரத்தில் தான் நடைபெறுகிறது. பல இலட்சம் தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியால் இந்தத்…

அன்று கிழக்கிந்தியக் கம்பெனி… இன்று வேதாந்தா, அதானி!
ஒடிசாவில் அரங்கேறும் மறுகாலனியாக்கக் கொள்ளை!

ஒடிசா மாநிலத்தில் வேதாந்தா நிறுவனத்தின் புதிய பாக்சைட் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக, ராயகடா மற்றும் கலஹண்டி மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியினர் 2023-ஆம் ஆண்டு முதலே போராடி வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும்…

சனாதனப் போலித்தனமும்… இந்திய எப்ஸ்டீன்களும்!

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்குத் தனிமனித ஒழுக்கம் அவசியம் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், ஆட்சியாளர்களோ திரைக்குப் பின்னால் எத்தகைய அயோக்கியத்தனங்களையும், ஊழல் முறைகேடுகளையும் செய்துவந்தாலும், பொதுவெளியில் தங்களைக் குற்றமற்றவர்களாகவும், ஒழுக்கம் தவறாதவர்களாகவும் காட்டிக்கொள்வதில் கவனமாக இருப்பார்கள். திரைமறைவில் நடக்கும் செயல்கள் பொதுவெளிக்கு…