செயற்கை நுண்ணறிவு யுகத்தில் காய்ச்சலால் மடியும் பழங்குடியினக் குழந்தைகள்
இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி பேசும்போது ஆளும் காவி பாசிஸ்டுகள் முன்வைக்கும் காட்சிகள் பிரம்மாண்டமானவை. செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம், விண்வெளித் துறை, வேகமாக வளரும் பொருளாதாரம், உலக அரங்கில் உயர்ந்து வரும் இந்தியாவின் செல்வாக்கு என்று நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றிய பெருமிதப்…
