Category: காவி பாசிசம்

ஒற்றுமை என்ற பெயரில் இந்துத்துவத்தைக் கடைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாக்களின் ஒரு பகுதியாக, அதன் தலைவர் மோகன் பகவத் அமெரிக்கா, கனடா மற்றும் இலண்டன் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது, பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைக்கும் வகையில், நியூயார்க்கில் ‘யுனிவர்சல்…

ஊதிய உயர்வு கேட்டுப் போராடினால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கும் மோடி அரசு

உத்திரப்பிரதேச பா.ஜ.க அரசு, நொய்டாவில் நடந்த தொழிலாளர்கள் போராட்டத்தின் போது வன்முறையை தூண்டியதாக, எட்டு சமூக செயற்பாட்டாளர்களை நான்கு மாதங்களுக்கு மேலாக நீதிமன்றக் காவலில் அடைத்து வைத்திருக்கிறது. இதில் மூத்த பத்திரிகையாளர் சத்யம் வர்மா, தில்லி பல்கலைக்கழக மாணவி அக்ரிதி சௌத்ரி…

மக்களைப் போராடத் தூண்டுவது
அறிவுசார் நக்சல்களா? அரசின் கொள்கைகளா?

கடந்த ஜூலை மாதம், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி தொடங்கிய போராட்டமானது, ஜார்க்கண்ட், பாட்னா, மும்பை, புனே, பெங்களூரு என்று பரவி, சென்னை வரை காட்டுத்தீயைப் போல பரவியது. நாட்டின் சமீபத்திய சில பத்தாண்டுகள்…

மேற்கு வங்க உயர்கல்வி நிறுவனங்களில்
காவி கும்பலின் அட்டூழியம்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடக்கும்? முதலில் கல்லூரி/பல்கலைக்கழகங்களின் உயர் பதவிகளில் இந்துத்துவா ஆதரவாளர்களை நிரப்புவார்கள்; கல்லூரிகளுக்குள் செயல்படும் ஜனநாயக மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகளை ஒடுக்கி, அவ்விடத்தில் காவி மாணவர் குண்டர் படையான ABVP திட்டமிட்டே அனுமதிக்கப்படும்; இக்கும்பல் பிரச்சினைகளைத்…

FCRA திருத்த மசோதா : வக்ஃப் சட்டத்தைத் தொடர்ந்து கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் மோடி அரசு

கேரளாவின் விழிஞ்சியம் பகுதியில் அதானியின் துறைமுகம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2022-இல் அப்பகுதி மீனவர்கள் நடத்திய போராட்டத்திற்கு நிதி உதவி அளித்ததாக குற்றம் சாட்டி இரண்டு தன்னார்வ நிறுவனங்களின் (என்.ஜி.ஓ) பதிவை மோடி அரசாங்கம் ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடர்ந்த…

நீட் போராட்டமும் மோடி அரசின்
செயற்கை நுண்ணறிவுக் கண்காணிப்பும்

தில்லியில் மாணவர்கள் நடத்திய நீட் எதிர்ப்பு போராட்டம், முன்னாள் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. போலீசின் கண்காணிப்பு கோபுரங்கள், மெட்டா கண்ணாடி, இக்ஷணா எனும் கண்காணிப்பு வாகனம், டிரோன்கள், புகைப்படம் மற்றும் காணொளி…

இராமனின் பெயரால் கொள்ளையடிக்கும் ஆர்எஸ்எஸ் திருடர்கள்!

பாரத தேசத்தின் சுப்ரீம் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருந்த இராமன், தனது கோயில் உண்டியல் திருட்டின் காரணமாக போலீஸின் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டிருக்கின்றான். வளர்த்த கடா மார்பில் பாய்வது போல, ஆட்சி-அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இராமனை மையப்படுத்தி சங்கப் பரிவாரங்கள் நடத்திய நூற்றுக்கணக்கான…

FCRA – 2026 சட்டத் திருத்தம் : கிறித்துவ மதச் சிறுபான்மையினருக்கு எதிரான பாசிச நடவடிக்கையே!

ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த மார்ச் 25-ஆம் தேதியன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பல மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தது. அதில் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA – 2026) Foreign Contribution (Regulation) Act 2026 மசோதாவையும்…

ஹிந்த் ரஜப்பின் குரலை ஒடுக்கிய இந்திய ‘ஜனநாயகம்’

காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் நடத்திய இனவெறித் தாக்குதலில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அக்டோபர் 10-ஆம் தேதிக்குப் பிறகும் கூட 82 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். பிப்ரவரி 2024-ஆம் ஆண்டு இந்தப் போர் சூழலுக்கு…

மாட்டுக்கறி விற்ற பணத்தில் மஞ்சக்குளிக்கும் பாஜக!

பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதிலும், கொடுக்கப்படும் தண்டனையைக் கடுமையாக்குவதிலும் பா.ஜ.க மாநில அரசுகள் ஒன்றோடொன்று போட்டி போட்டு வருகின்றன. மாட்டை வெட்டினால் ஹரியானாவில் 10 ஆண்டு சிறை, ம.பி.யில் 7 ஆண்டு சிறை;…