எஸ்.ஐ.ஆர் மூலம் எதிர்க்கட்சிகளை ஒழிக்கத் துடிக்கும்
காவிப் பாசிஸ்டுகள்!
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றிப் பெற்றே தீரவேண்டும் என நாலுகால் பாய்ச்சலில் எஸ்.ஐ.ஆர்-ஐ அமல்படுத்தி, 91 இலட்சம் பேரை தனது கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் நீக்கிய காவிகள் தற்போது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள். அம்மாநிலத்திலுள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில்…
