தேர்தல் ஆணைய முற்றுகை போராட்டம்!

சட்டவிரோத, சதித்தனமான SIR-ஐ இரத்து செய்ய அணிதிரள்வோம்! தேர்தல் ஆணைய முற்றுகை போராட்டம்!

சட்டவிரோத, சதித்தனமான SIR-ஐ இரத்து செய்ய அணிதிரள்வோம்!

தேர்தல் ஆணைய முற்றுகை போராட்டம்!

📆 தேதி: நவம்பர்- 19. 2026

⏲ நேரம்: காலை 11 மணிக்கு

📍இடம்: மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், கோயம்பேடு, சென்னை

பொது மக்கள், சனநாயக சக்கதிகள், SIR-க்கு எதிரான அமைப்புகள், மாணவர்கள் , இளைஞர்கள் அனைவரும் இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்…

  • 🔻 காவி பாசிசத்தின் கைப்பாவையான தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடக் களமிறங்குவோம்!
  • 🔻 ஓட்டுத் திருடன் ஞானேஷ் குமாரைக் கைதுசெய் என முழங்குவோம்!
  • 🔻 மோடி-ஷா பாசிசக் கும்பலைத் தூக்கியெறிவோம்!


புரட்சிகர மக்கள் அதிகாரம் (RPP)

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF)

📞 8903042388 | 📞 9025213374 | 📞 9790138614

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன