அறிவுலகத்திலும் அரசியல் ஆதாயத்திற்காக லாவணி பாடும் திமுக–தவெக
கோவை காந்திபுரத்தில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் இணைய இதழ் ஒன்றில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதிய…
