ஓசூர் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த தொழிலாளர்களே, ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நேரடி உற்பத்தியில் ஈடுபட்டு இரவு பகல் பாராது தங்கள் வியர்வையைச் சிந்தி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள். தொழிற்சாலையின் தினசரி உற்பத்தி இலக்குகளை எட்டுவதிலும், நிறுவனத்தின் லாபத்தைப் பெருக்குவதிலும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையான கடின உழைப்பை…
