இராயக்கோட்டை புரட்சிகர மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!
இராயக்கோட்டை பகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம சந்தை பகுதியாக இருந்து தற்போது ஒரு நகரமாக உருவெடுத்து வளர்ந்து வருகின்றது. உள்ளூர் விவசாயிகளின் காய்கறிகள், பூக்கள் மற்றும் தக்காளிக்கான தனித்தனி சந்தைகள் இருப்பதால் எந்த நேரமும் போக்குவரத்து நிறைந்திருக்கும் பகுதியாக…
