குஜராத் மாடல்: அசலும் போலியும்
2014-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு குஜராத் மாநிலத்தின் பெருமையை பேசுபவர்கள் குறைந்துவிட்டார்கள். இந்தியாவின் “தேசப்பிதா” என்று போற்றப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, குஜராத்தின் போர்பந்தர் நகரில் பிறந்தார். இந்தியாவின் “இரும்பு மனிதர்” என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல், குஜராத்தின் நதியாத்…
