சட்டமன்ற தேர்தலில் மாபெரும் மோசடி
வெளியான ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் அறிக்கை
தோழர் முத்துக்குமார்
நவம்பர் 16, 2026
2024ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறது என்பதை ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவின் ஆய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது.
பாருங்கள்! பகிருங்கள்!
