Month: நவம்பர் 2026

ஐரோப்பாவை உலுக்கும் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள்!

2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்னும் முழுமையாக மீள முடியாமல் தவித்து வரும் ஐரோப்பியப் பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா–உக்ரைன் போர், எரிசக்தி நெருக்கடி, விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் ராணுவச் செலவுகள் என அடுத்தடுத்த நெருக்கடிகளைச் சந்தித்து…

செங்கனல் – நவம்பர் – டிசம்பர் – 2026 – சிறப்பிதழ்

செங்கனல் நவம்பர் – டிசம்பர் 2026 அச்சு இதழ் எஸ்.ஐ.ஆர். தேர்தல் ஆணைய சதிகளை அம்பலப்படுத்தும் சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/- வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்! இதழை வாங்க தொடர்புக்கு : ம. புவனேஸ்வரன் 88388 92890 முன்னுரை: எஸ்.ஐ.ஆர். –…

நீட் மருத்துவக் கலந்தாய்வு: தகுதி ஒரு நாடகம்; பணமே தீர்மானம்!

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு பதினொரு ஆண்டுகளாகிவிட்டன. மருத்துவப் படிப்புக்கான நன்கொடையை ஒழிக்கவும், திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவும் நீட் தேர்வு அவசியம் என்று பாஜக அப்போது வாதிட்டது; இன்றும் அதையே வலியுறுத்தி வருகிறது. ஆனால், பத்தாண்டுகள் கடந்தும் அதற்கான ஒரு சான்றைக்கூட பாஜகவால்…