Month: செப்டம்பர் 2026

பாலியல் பொறுக்கி ’கிரானைட் வீரமணி’ மட்டுமா குற்றவாளி?

அமெரிக்காவில் பாலியல் பொறுக்கி எப்ஸ்டீனின் குற்றச் செயல்கள் பொதுவெளிக்கு வந்தது. அந்தப் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்டது எப்ஸ்டீன் என்ற தனிநபர் மட்டுமல்ல, மாறாக பெண் குழந்தைகளை சட்டவிரோதமாக கடத்திய எப்ஸ்டீன், அவனுக்கு உதவிய புரோக்கர்கள், இக்குற்றத்தில் முக்கிய பங்குதாரர்களாக இருந்த…

மக்களைப் போராடத் தூண்டுவது
அறிவுசார் நக்சல்களா? அரசின் கொள்கைகளா?

கடந்த ஜூலை மாதம், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி தொடங்கிய போராட்டமானது, ஜார்க்கண்ட், பாட்னா, மும்பை, புனே, பெங்களூரு என்று பரவி, சென்னை வரை காட்டுத்தீயைப் போல பரவியது. நாட்டின் சமீபத்திய சில பத்தாண்டுகள்…

கொள்கை எதிரி பா.ஜ.க.வை மகிழ்விக்கவே சென்னை விமான நிலைய தனியார்மயம்

கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரத்துறை என எல்லாத் துறைகளிலிருந்தும் தனது பொறுப்பை விலக்கிக் கொண்டு அவற்றைத் தனியார் முதலாளிகள் வசம் ஒப்படைத்துவரும் தவெக அரசு, தற்போது சென்னை விமான நிலையத்தையும் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை…

மேற்கு வங்க உயர்கல்வி நிறுவனங்களில்
காவி கும்பலின் அட்டூழியம்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடக்கும்? முதலில் கல்லூரி/பல்கலைக்கழகங்களின் உயர் பதவிகளில் இந்துத்துவா ஆதரவாளர்களை நிரப்புவார்கள்; கல்லூரிகளுக்குள் செயல்படும் ஜனநாயக மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகளை ஒடுக்கி, அவ்விடத்தில் காவி மாணவர் குண்டர் படையான ABVP திட்டமிட்டே அனுமதிக்கப்படும்; இக்கும்பல் பிரச்சினைகளைத்…

“மிஸ்டர் சிங்” : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான அமெரிக்க அரசின் வெறுப்புப் பிரச்சாரம்

அமெரிக்காவில் தனிநபர்களுக்கு இடையிலான வன்முறை ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு போதைப்பொருள் பயன்பாடு, துப்பாக்கிக் கலாச்சாரம், சமூகச் சீர்கேடு, சமூக உறவுகள் பலவீனமடைவது எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், அமெரிக்காவில் குடியேறி வாழும் இந்தியர்களுக்கு எதிரான…

ஆய்வு மாணவர் பாரதிதாசன் விவகாரம்: அமைச்சர் வன்னியரசும் தவெக அரசும் மட்டுமே பிரச்சினையா?

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மலேசியாவில் மருத்துவ ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசனுக்கு இரண்டாம் ஆண்டு படிப்பிற்கான உதவித்தொகையைச் செலுத்தாமல் இழுத்தடித்து வருகிறது, தவெக அரசு. மாணவர் பாரதிதாசன் இது குறித்து அரசிடம் பலமுறை முறையிட்டும்…

7.8% ஜிடிபி : புள்ளிவிவரங்களில் மட்டும் ஜொலிக்கும் வளர்ச்சி

இரண்டு வாரங்களுக்கு முன்னர், “இந்தியா 7.8 சதவிகித பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது” என சமூக ஊடகங்களில் தனது கணொளியின் மூலம் அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இதுவே இந்தியாவின் பொருளாதார வலிமைக்கான மிகப்பெரிய சான்று என முழங்கினார். அதனைத் தொடர்ந்து…

நூல் அறிமுகம்: STAYING ALIVE Dispatches from the Margins

இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் பெரிய மாநகராட்சிகளில் ஒன்று சென்னை மாநகராட்சி. இதற்கு வருடத்திற்கு சாராசரியாக 9,000-10,000 கோடி வரை பட்ஜெட் போடப்படுகிறது. கூடவே பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக பொது சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடும் கூடுதலாகவே பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. மேலும் இந்தியாவிலேயே…

கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் கண்ணீர்க் கதை!

கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாகவே நீடிக்கின்றனர். சாதிப் படிநிலைகளையும் பாலின ஏற்றுத் தாழ்வையும் தக்க வைத்து, சர்க்கரை உற்பத்தியில் ஆலை முதலாளிகளும் ஒப்பந்ததாரர்களும் உண்டு கொழுக்கின்றனர். கரும்பு தின்னக் கூலியா என்பார்கள். ஆனால் ஒரு முறை கரும்பு வெட்டும் கூலி…

இந்திய–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் : இந்திய மக்களை அடிமைப்படுத்த இருநாட்டு முதலாளிகளின் பேரம்!

நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை வெறுமனே “இரு தரப்பினருக்கும் நன்மை” என்ற அடிப்படையில் பார்க்க முடியாது. ஏனென்றால் உலக முதலாளித்துவ கட்டமைப்பில் நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் வலிமை சமமாக இல்லை. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய வல்லரசுகள் தங்களது பொருளாதார, நிதி, தொழில்நுட்ப…