“மிஸ்டர் சிங்” : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான அமெரிக்க அரசின் வெறுப்புப் பிரச்சாரம்
அமெரிக்காவில் தனிநபர்களுக்கு இடையிலான வன்முறை ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு போதைப்பொருள் பயன்பாடு, துப்பாக்கிக் கலாச்சாரம், சமூகச் சீர்கேடு, சமூக உறவுகள் பலவீனமடைவது எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், அமெரிக்காவில் குடியேறி வாழும் இந்தியர்களுக்கு எதிரான…
