கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் கண்ணீர்க் கதை!
கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாகவே நீடிக்கின்றனர். சாதிப் படிநிலைகளையும் பாலின ஏற்றுத் தாழ்வையும் தக்க வைத்து, சர்க்கரை உற்பத்தியில் ஆலை முதலாளிகளும் ஒப்பந்ததாரர்களும் உண்டு கொழுக்கின்றனர். கரும்பு தின்னக் கூலியா என்பார்கள். ஆனால் ஒரு முறை கரும்பு வெட்டும் கூலி…
