Category: அமெரிக்க ஏகாதிபத்தியம்

மோடியின் சாந்தி சட்டம் – சொந்த நாட்டு மக்களின் உயிரை விட அமெரிக்க எஜமானர்களின் விசுவாசமே முக்கியம்!

இந்தியாவில் சட்டங்கள் மக்கள் நலனிலிருந்தே நிறைவேற்றப்படுகின்றன. அதை அமல்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளன; ஊழல் கறை படிந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால்தான் அத்திட்டத்தின் உண்மையான பயன்கள் மக்களுக்குப் போய் சேருவதில்லை என்ற கருத்து/நம்பிக்கை பரவலாக மக்களிடையே உண்டு. செய்தி ஊடக விவாதங்களிலும்…

வெனிசுலா, ஈரானை அடுத்து கியூபாவைக் குறிவைக்கும் டிரம்ப்

கடந்த ஆண்டில் உலகின் பல்வேறு நாடுகள் மீது வரி விதிப்புகள் என்ற பெயரில் வர்த்தகப் போரைத் தொடுத்து அவற்றைத் தனது மேலாதிக்கத்தை ஏற்கச் செய்யும் வேலையில் ஈடுபட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த ஆண்டு தொடக்கம் முதலே நேரடியான இராணுவத் தலையீடுகள்…

ஈரான் போர்; டிரம்ப் ஒரு காகிதப் புலியே!

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றது முதல் தன்னுடைய பாசிச முகத்தை வெளிப்படுத்தி வருகிறார். எஞ்சியிருக்கும் தன் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை மேற்காசியாவில் நிலைநாட்டவேண்டும் என்ற நோக்கத்தில் ஈரான் மீது இரண்டாவது முறையாக போர் தொடுத்திருக்கிறார்.…

ரஷ்ய எண்ணெய் : தரகு முதலாளிகளுக்காக இறையாண்மையை அடகுவைக்கும் இந்திய ஆளும்வர்க்கம்.

அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் அடியாளான இனவெறி இஸ்ரேல் அரசும் கூட்டுச் சேர்ந்து கொண்டு கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான் மீது அநீதியான போரைத் தொடுத்து வருகின்றன. இப்போரினால் உலகம் முழுவதும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி இந்தியாவையும்…

அணுசக்தி மசோதா : அமெரிக்காவின் இலாப வெறிக்கு அடிமை சேவகம் செய்யும் மோடி அரசு!

டிசம்பர் 2, 1984 அன்று போபாலிலுள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய மெத்தில் ஐசோ சயனைட் வாயு 20,000 மக்களை படுகொலை செய்து 41 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அங்கு உயிருடன் இருக்கும் மக்களோ பிள்ளைகளை பறிகொடுத்து, ஊனமுற்ற பேரப் பிள்ளைகளை…

ஏகாதிபத்தியங்களிடம் மண்டியிட்டால்
மரியாதை கிடைக்குமா?

மீண்டும் 50 இந்தியர்களை, சட்டவிரோதக் குடியேறிகள் எனக் கூறி, கைகளிலும், கால்களிலும் விலங்கிட்டு, 15 மணி நேரம் தண்ணீர் கூடக் கொடுக்காமல் விலங்குகளை அடைப்பது போல அடைத்துக் கொண்டுவந்து இந்தியாவில் விட்டுச் சென்றுள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற இந்தச் செயலைக் கண்டிக்கக்…

அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக காவு கொடுக்கப்படும் கிரேட் நிக்கோபார் தீவு!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டங்களில் ஒன்றான ‘கிரேட் நிக்கோபார் தீவில்’ (Great Nicobar Island) சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ’கிரேட் நிகோபார் தீவுகளின் முழுமையான வளர்ச்சி’ எனும் பெருந்திட்டத்தை செயல்படுத்த மோடி அரசு தீவிரமாக முனைப்பு காட்டி…

டிரம்பை எதிர்க்கத் துப்பில்லாமல் இந்திய விவசாயிகளைப் பேரழிவிற்கு நெட்டித்தள்ளும்
மோடி – அமித்ஷா பாசிசக் கும்பல்

இந்தியாவின் ‘வெள்ளைத் தங்கம்’ என்று அழைக்கப்படும் பருத்தி, வெறும் பயிர் மட்டுமல்ல. இது 60 இலட்சம் விவசாயிகளின் உயிர்நாடியாகவும், 4.5 கோடி ஜவுளித் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாகவும், இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தையும், ஆடை ஏற்றுமதியில் கைத்தறி ஆடைகளுக்கு உலகளவிலுள்ள மக்களின் ஆசையையும்,…

அமெரிக்க ரஷ்ய ஏகாதிபத்தியங்களின் ஆடுபுலி ஆட்டத்தில் பகடைக்காயான இந்தியா

உலகிற்கே விஸ்வகுருவாக மோடி திகழ்கிறார். மோடிதான் உக்ரைன் போரை நிறுத்தப் போகிறார், ஜி 20 போன்ற சர்வதேச மாநாடுகளில் மோடியின் ஆளுமையை பன்னாட்டுத் தலைவர்களும் புகழ்ந்து தள்ளுகிறார்கள், மோடியின் தலைமையில் இந்தியா உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக மாறப்போகிறது என்பதை அமெரிக்காவே…

வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் விவசாயத்தையும் சிறு தொழிலையும் அழித்து இந்திய இறையாண்மையை அமெரிக்காவின் காலடியில் கிடத்தும் “அடிமை சாசனம்”

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இரத்து செய்ததுடன், “ஆபரேசன் சிந்தூர்” என்ற பெயரில் இராணுவத் தாக்குதலையும் இந்தியா தொடுத்தது. மே 7ம் தேதி தொடங்கிய இந்த தாக்குதல் மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது.…