7.8% ஜிடிபி : புள்ளிவிவரங்களில் மட்டும் ஜொலிக்கும் வளர்ச்சி
இரண்டு வாரங்களுக்கு முன்னர், “இந்தியா 7.8 சதவிகித பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது” என சமூக ஊடகங்களில் தனது கணொளியின் மூலம் அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இதுவே இந்தியாவின் பொருளாதார வலிமைக்கான மிகப்பெரிய சான்று என முழங்கினார். அதனைத் தொடர்ந்து…
