Month: செப்டம்பர் 2026

குழந்தைகளை அடிமையாக்கி பல லட்சம் கோடி சம்பாதிக்கும்
சமூக ஊடகக் கொள்ளையர்கள்!

இன்றைக்கு சமூக ஊடகங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸாப் போன்றவை பெரும்பாலானவர்களுக்கு ஒரு நாளின் மிக முக்கியமான நேரங்களை விழுங்கிவிடுகின்றன. இன்ஸ்டாகிராமில் நுழைந்து ஒரு ரீலைப் பார்க்கத் துவங்குபவர்கள் அடுத்து, அடுத்து என முடிவே இல்லாமல் ஸ்கிரோல் செய்து கொண்டே இருக்கின்றனர்.…