நூல் அறிமுகம்: STAYING ALIVE Dispatches from the Margins
இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் பெரிய மாநகராட்சிகளில் ஒன்று சென்னை மாநகராட்சி. இதற்கு வருடத்திற்கு சாராசரியாக 9,000-10,000 கோடி வரை பட்ஜெட் போடப்படுகிறது. கூடவே பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக பொது சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடும் கூடுதலாகவே பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. மேலும் இந்தியாவிலேயே…
