மக்களைப் போராடத் தூண்டுவது
அறிவுசார் நக்சல்களா? அரசின் கொள்கைகளா?
கடந்த ஜூலை மாதம், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி தொடங்கிய போராட்டமானது, ஜார்க்கண்ட், பாட்னா, மும்பை, புனே, பெங்களூரு என்று பரவி, சென்னை வரை காட்டுத்தீயைப் போல பரவியது. நாட்டின் சமீபத்திய சில பத்தாண்டுகள்…
