சாஸ்த்ராவிற்கு ஒரு நீதி! உழைக்கும் மக்களுக்கு ஒரு நீதி!
இதுதான் உச்ச நீதிமன்றத்தின் மனுநீதி!
எண்பதுகளில் வெளிவந்த படங்களின் பஞ்சாயத்துக் காட்சிகளில் தவறாமல் இருக்கும் காட்சிகளில் ஒன்று, பண்ணையார் மகனோ அல்லது மைனரோ தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது நிரூபணமானாலும் அவனைத் தண்டிக்காமல் அபராதமாகச் சிறியத் தொகையைக் கட்டினால் போதும் என்று பஞ்சாயத்துத் தீர்ப்புத்…
