பொது சிவில் சட்டம் – இந்துராஷ்டிரத்தை நிறுவத்துடிக்கும் காவிகள்!
இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட மொழி, இனம், பண்பாடு, வாழ்வியல் மரபுகளை ஒடுக்கி, அவற்றுக்குப் பதிலாக இந்துத்துவ அடிப்படையிலான ஒரே தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி, இந்துராஷ்டிர இந்தியாவைக் கட்டியமைப்பதே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் உண்மையான நோக்கமாகும். பிரிட்டிஷ்–இந்திய ஆட்சிக்காலம் முதலே சநாதனிகள்…
