பாசிச பாஜக கட்சி – பாடை கட்டி தூக்க காலம் வந்தாச்சு – புதிய பாடல்
புரட்சிகர மக்கள் அதிகாரம்

ஜூலை 20 அன்று நம்பிக்கையின் ஒளிக்கீற்றாய் வெடித்தெழுந்த மாணவர் - இளைஞர் போராட்டம், பாசிச சக்திகளுக்கு கொடுங்கனவாய் அச்சுறுத்தியுள்ளது. பாசிசக் கும்பல் வெல்லற்கரியது அல்ல, மக்கள் சக்தியால் அதை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை அது தந்து சென்றுள்ளது. பாசிசக் கும்பலின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை எடுத்துரைக்கும் புதிய பாடல்..

பாருங்கள்!                          பரப்புங்கள்!

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன