ஆதார், பான் கார்டுடன் தேவாலயத்துக்கு வரும் கிறிஸ்தவர்கள்:
மகாராஷ்டிராவின் மதமாற்றத் தடைச் சட்டம்
உருவாக்கியிருக்கும் ஆபத்து!
கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் செல்பவர்கள் கையில் மெழுகுவர்த்தி கொண்டு செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். சிலர் மலர்களைக் கொண்டு செல்வார்கள்; இன்னும் சிலர் இனிப்புகளைக்கூடக் கொண்டு செல்வார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் தேவாலயத்திற்குச் செல்லும் வழிபாட்டாளர்கள் கையில் ஆதார் அட்டையையும், பான் அட்டையையும் கொண்டு செல்கிறார்கள்.…
