Category: E20 Petrol

எத்தனால் முதலாளிகளுக்கு விலை உத்தரவாதம்;
மக்களுக்கு சர்க்கரை விலை உயர்வு

“2030-இல் எட்ட வேண்டிய இலக்கை 2025-லேயே எட்டிவிட்டோம்!” – இந்தியாவின் எத்தனால் கலப்பு திட்டத்தைப் பற்றி ஒன்றிய அரசு பெருமையுடன் கூறிய வாசகம் இது. பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலக்கும் E20 இலக்கு, முதலில் 2030-ஆம் ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.…

E20 பெட்ரோல் : மக்களின் பாக்கெட்டில் பிளேடு போடும்
மோடி அரசின் திட்டம்!

எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கான எரிபொருள் செலவு அதிகரிப்பதாக எழுந்த புகார்களை, அமைச்சர்கள் கட்கரி மற்றும் பூரி ஆகியோர் “அற்பமானவை” என்றும் “அர்த்தமற்றவை” (bullshit) என்றும் கூறியுள்ளனர். கடந்த மூன்றாண்டுகளில் இந்தச் சோதனைக்காக மக்கள் தங்களின் வாகன எரிபொருள் செலவுக்கு…

E20 பெட்ரோல் : மக்கள் நலனா?
கட்கரி குடும்பத்தின் இலாபமா?

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும்; சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்; விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டும்” – இந்த மூன்று முழக்கங்களோடு ஒன்றிய அரசு E20 பெட்ரோல் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து…

மக்களின் வயிற்றில் அடித்து, எத்தனால் முதலாளிகளுக்கு அரிசியை அள்ளிக் கொடுக்கும் மோடி அரசு

இந்திய உணவுக் கழகம் (FCI) கடந்த 2025 ஜூன் முதல் 2026 ஜூன் வரையிலான காலகட்டத்தில், எத்தனால் தயாரிப்பு ஆலைகளுக்கு சுமார் 63.5 லட்சம் டன் அரிசியை, அதன் கொள்முதல் மற்றும் பராமரிப்புச் செலவை விட சுமார் 40% குறைவான விலைக்கு…