தொழிலாளி என்ற அடையாளத்தையே அழிக்கும்
மோடி அரசின் தொழிலாளர் சட்டங்கள்
தொழிலாளியின் உழைப்பைச் சுரண்டுவதற்கு முதலாளிக்கு முழு சுதந்திரம் வேண்டும்; ஆனால் அந்தச் சுரண்டலை எதிர்க்க தொழிலாளிக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பு மட்டும் முதலாளிக்கு “சுமை”, அதனை திருத்த வேண்டும், எளிமைப்படுத்த வேண்டும் இதுதான் முதலாளிகளின் கோரிக்கை. முதலாளியின் விருப்பத்தைத் தனது தலைமேல்…
