நேபாள வெள்ளம் : இயற்கைப் பேரிடரல்ல, ஏகாதிபத்திய உற்பத்திமுறையின் கோரவிளைவே!
ஆகஸ்ட் 26-இல் நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கமானது, கடந்த சில ஆண்டுகளாக இமயமலையில் நிகழ்ந்து வரும் தொடர்ச்சியான காலநிலைப் பேரிடர்களில் மிகவும் தீவிரமான ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வில் இதுவரை (03.09.2026) நேபாளத்தில் 1,259 மக்களும், திபெத்தில் 21 மக்களும் பலியாகியுள்ளனர். மேலும்,…
