Category: காவி பயங்கரவாதம்

ஸ்வதந்த்ர பர்த்வாஜ்: போலீஸோடு கைகோர்த்து
போராட்டங்களை ஒடுக்கும் காவி குண்டர் படை!

ஆர்.எஸ்.எஸ். – பாஜக என்பது பிற கட்சிகளைப் போல ஒரு ஓட்டுச் சீட்டு கட்சியல்ல. அது ஒரு பாசிசக் கட்சி என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். பாசிசக் கட்சி என்பதை, அமித்ஷா-மோடி-ஆதித்தியநாத்-மோகன்பகவத் போன்ற தனிநபர்களின் நடவடிக்கைகளிலிருந்து மட்டும் சொல்லவில்லை. அக்கட்சியின் கொள்கையே,…

முசாபர்நகர் கலவர வழக்கு வாபஸ் :
கலவரம் செய்வது ஒரு பொதுநல சேவை

முசாபர்நகர் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறும் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசின் கோரிக்கைக்கு அம்மாநிலத்தின் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2013-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் நடைபெற்ற மதக்கலவரம், இந்தியாவில் சமீபத்தில் நடந்த மிக…

“கண்டறி, நீக்கு, நாடு கடத்து”: இஸ்லாமியர்களுக்கு எதிரான
மேற்கு வங்க பா.ஜ.க அரசின் திட்டம்

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தின் போது, மக்கள் அலைந்து திரிந்து உரிய குடியுரிமை ஆவணங்களைத் திரட்டி சமர்ப்பித்த போதிலும், அற்பமான காரணங்களைக் காட்டி அவை நிராகரிக்கப்பட்டன.இதன் விளைவாக, சுமார் 90 இலட்சம் வாக்காளர்கள் எஸ்.ஐ.ஆர். மூலம் நீக்கப்பட்டுள்ளனர்.…

கமல் மௌலா மசூதி தீர்ப்பு : காவி அரசியலுக்கு வேலை பார்க்கும் நீதித்துறையும் தொல்லியல் துறையும்

காவிக் கும்பலைப் பொறுத்தவரை, “மசூதிகள்” என்பது மதக் கலவரங்களைத் தூண்டுவதற்கான மையப் புள்ளி என்ற அடிப்படையிலேயே செயல்திட்டத்தை வைத்திருக்கிறது. இதில் முகலாயர் காலத்து இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் என்றால் இன்னும் ஸ்பெஷல். அவற்றை மையப்படுத்தி மட்டுமே பல பத்தாண்டுகளுக்கான இந்துத்துவ அரசியல்…

தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் திருத்த மசோதா :
சமூக ஊடகங்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்
மோடி கும்பல்

மக்கள் நீண்ட வரிசையில் காலியான காஸ் சிலிண்டர்களோடு நின்ற காட்சிகளைப் பரவலாக செய்தி ஊடகங்களில் பார்த்திருப்போம். காஸ் பற்றாக்குறை காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சிறு-குறுத் தொழில்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. ஆனால் மோடி அரசாங்கமோ, காஸ் தட்டுப்பாடே இல்லை,…

உன்னாவ் : காவி பாசிஸ்டுகளுக்காக அகலத் திறக்கும் நீதிமன்றக் கதவுகள்

குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண், கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு, அவரது 3 வயது குழந்தை உட்பட அவரது உறவினர்கள் 7 பேர் இந்து மதவெறிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். நீண்ட சட்டப்…

காவிக் குண்டர்களின் கொடூர குற்றங்களை “சமூக நல்லிணக்கத்திற்காக” ஏற்றுக் கொள்ளச் சொல்லும் யோகி அரசு

எவ்வளவுதான் கொடூரமான குற்றங்களைச் செய்திருந்தாலும், காவி பாசிஸ்டுகளின் குண்டர் படையைச் சேர்ந்தவர்களை விடுதலை செய்துவிட்டால் சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடும் என உத்தரபிரதேசத்தை ஆட்சி செய்யும் யோகி ஆதித்ய நாத் அரசு கூறுகிறது. அக்லக் கொலை வழக்கின் விசாரணையைக் கைவிடக் கோரி நீதிமன்றத்தில்…

தேசிய புலனாய்வு முகமையின் அடாவடித்தனமும் மோடி-அமித்ஷா கும்பலின் பெருமிதமும்!

இந்தியாவில் பயங்கரவாத குற்றங்களை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பான என்ஐஏ குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மார்ச் 21, 2025 அன்று நாடாளுமன்றத்தின் மேலவையில் “பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில்” தனது அரசாங்கம் பல சாதனைளைப் புரிந்துள்ளதாக வெற்றிப் பெருமிதத்துடன் பேசியுள்ளார். அதில் தேசிய…

கிறிஸ்துமஸ் தாக்குதல்கள் :
கிறிஸ்தவர்களுக்கு எதிராக பழங்குடியினரைத் தூண்டிவிடும் காவி பாசிஸ்டுகள்

சத்திஸ்கர், ஜார்கண்டு, ஒரிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினர், தங்களது வளங்களைப் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்வதற்கு எதிராகப் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நக்சல்பாரிப் புரட்சியாளர்கள், மாவோயிஸ்டுகளும் இணைந்து போராடி வருகின்றனர். இந்த எதிர்ப்பை…

திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சியினர் மீது தாக்குதல் தமிழ்நாட்டில் தடையின்றி வளர்ந்து வரும் காவி பாசிச சக்திகள்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. கடந்த முறையைப் போலவே “திமுக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டால் அது பாசிச சக்திகளுக்கு ஆதரவாகப் போய் முடிந்துவிடும், தமிழ்நாட்டில் பாசிச சக்திகள் காலூன்ற வழிசெய்துவிடும்” என்ற குரல்கள் தற்போது மீண்டும் கேட்கத் தொடங்கியுள்ளன. “திமுகவிற்கு வாக்களித்தால்…