Category: பெண் தொழிலாளர்கள்

நாசிக் டி.சி.எஸ். : பாலியல் குற்றத்தை “கார்ப்பரேட் ஜிகாத்” என மடை மாற்றும் காவி பாசிஸ்டுகள்

காவி பாசிஸ்டுகள் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கு பல்வேறு யுக்திகளையும் பொய்ப் பிரச்சாரங்களையும் பயன்படுத்துகிறார்கள். இதில் பசுவைக் கொன்றுவிட்டார்கள், இந்துக் கோயில்களை அசுத்தம் செய்துவிட்டார்கள் போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக காவி பாசிஸ்டுகளின் கைகளில் வலுவான ஆயுதங்களாகச் சேவையாற்றி…

மாதவிடாய் விடுப்பு : பாகுபாட்டை நியாயப்படுத்தும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது பெரும்பாலும் முன்னேற்றத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் பெண்களுக்கு, இந்த “முன்னேற்றம்” அவர்கள் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ அதற்கேற்ற மாற்றத்தினை ஏற்படுத்தவில்லை. மாறாக, முதலாளியின் இலாபத்திற்காக சம்பளம் பெறுகின்ற தொழிலாளியாகவும்,…

பெண்களின் மாதவிடாய் விடுமுறையானது ஜனநாயக உரிமையே!

மகளிர் தினம், முதியோர் தினம், குழந்தைகள் தினம் என்கிற வரிசையில் மாதவிடாய் சுகாதார தினமும் அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் மாற்றங்களில் ஒன்று. இவற்றை சமூகம் அறிவியல் பூர்வமாக அணுகுவதில்லை. தேவையற்ற கட்டுக்கதைகளையும், அழுத்தங்களையும் தினித்து…