செங்கனல் – ஜூலை – ஆகஸ்ட் 2026 – அச்சு இதழ்
செங்கனல் ஜூலை – ஆகஸ்ட் 2026 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/- வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்! இதழை வாங்க தொடர்புக்கு : ம. புவனேஸ்வரன் 88388 92890 தலையங்கம்: மூன்றில் இருபங்கு பெரும்பான்மைக்கு மூர்க்கத்தனாமக முயலும் மோடி கும்பல்! தீவிரமாகும் பாசிச நிகழ்ச்சி நிரல்! இடம்பெறும் கட்டுரைகள்: பல் இளிக்கும் பாசிச எதிர்ப்பு போக்குவரத்துத் துறையில் தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தும் த.வெ.க. அரசு! மின்சாரத் தடையால் இருளில் மூழ்கும் தமிழகம் காரணம் என்ன? ஐம்பது நாட்கள் தவெக ஆட்சி! அரிதாரம் கலைந்தது! ஊகபேர […]
செங்கனல் ஜூலை – ஆகஸ்ட் 2026 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/-
வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்!
இதழை வாங்க தொடர்புக்கு :
ம. புவனேஸ்வரன்
88388 92890
தலையங்கம்:
- மூன்றில் இருபங்கு பெரும்பான்மைக்கு மூர்க்கத்தனாமக முயலும் மோடி கும்பல்! தீவிரமாகும் பாசிச நிகழ்ச்சி நிரல்!
இடம்பெறும் கட்டுரைகள்:
- பல் இளிக்கும் பாசிச எதிர்ப்பு
- போக்குவரத்துத் துறையில் தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தும் த.வெ.க. அரசு!
- மின்சாரத் தடையால் இருளில் மூழ்கும் தமிழகம் காரணம் என்ன?
- ஐம்பது நாட்கள் தவெக ஆட்சி! அரிதாரம் கலைந்தது!
- ஊகபேர வர்த்தகச் சூதாட்டமே (speculative trading) ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்குக் காரணம்!
- அம்பலமாகிய சி.பி.எஸ்.இ.யின் ஊழல் முறைகேடுகள்! கல்வி தனியார்மயத்தின் இன்னொரு கோரமுகம்! – பாகம் 1

