விண்ணை முட்டும் மருத்துவச் செலவுகள் :
கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளும்
காப்பீட்டு நிறுவனங்களும்!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகச்சிறந்த மருத்துவக் கட்டமைப்பு உள்ளதென்பது பரவலாகப் பேசப்படுகின்ற விடயம். ஆனால், இது எந்தளவிற்குப் பொதுமக்களுக்கானதாக என்பதிலிருந்தே இதை நாம் பெருமையாகப் பார்க்க முடியும். உண்மையிலேயே, பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்தான் தனியார்துறை மருத்துவத்திற்காகச் சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் அதிகளவு…
