மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்ற பெயரில்
என்.ஆர்.சி.க்கான தரவுகளைத் திரட்டும் மோடி அரசு!
ஒரு நாட்டில் எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள், அவர்களின் வயது, பாலினம், கல்வி, தொழில், வீட்டு வசதி, சமூகப் பின்னணி என்ன? இவற்றைத் தெரிந்துகொள்வதற்காக நடத்தப்படுவதுதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (Census). இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய சென்சஸ், கொரோனா…
