தனியார்மய சேவையில் திமுகவுடன் போட்டி போடும் தவெக
எதற்கெடுத்தாலும் திமுகவுக்கும் எங்களுக்கும் மட்டும்தான் போட்டி என்று கூறிக்கொண்டிருக்கும் தவெகவினர், நடைமுறையில் தனியார்மயத்தை அமுல்படுத்துவதில் உண்மையில் திமுகவிற்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து வருகிறார்கள். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதியில் தவெக அரசு “தமிழ்நாடு தனியார்…
