Author: செங்கனல்

அரசியல் கோமாளி விஜயின் வெற்றி ஏன், எப்படி நடந்தது?

“அரசியல் உலகம் முழுவதையும் வானத்தில் இருந்து இடிவிழுந்தாற்போலத் தாக்கியதொரு சம்பவம் நடைபெற்றது. … எல்லோரும் அதைப் பார்த்து அதிசயத்தார்களே தவிர, ஒருவரால் கூட அதைப் புரிந்துகொள்ள இயலவில்லை” என்று 1852-ஆம் ஆண்டில் பிரான்சில் லூயி போனபார்ட் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி, மன்னனாக…

கமல் மௌலா மசூதி தீர்ப்பு : காவி அரசியலுக்கு வேலை பார்க்கும் நீதித்துறையும் தொல்லியல் துறையும்

காவிக் கும்பலைப் பொறுத்தவரை, “மசூதிகள்” என்பது மதக் கலவரங்களைத் தூண்டுவதற்கான மையப் புள்ளி என்ற அடிப்படையிலேயே செயல்திட்டத்தை வைத்திருக்கிறது. இதில் முகலாயர் காலத்து இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் என்றால் இன்னும் ஸ்பெஷல். அவற்றை மையப்படுத்தி மட்டுமே பல பத்தாண்டுகளுக்கான இந்துத்துவ அரசியல்…

வாக்குரிமையைப் பறிக்க தேர்தல் ஆணையத்துடன் பங்காளியாக கைகோர்த்த உச்ச நீதிமன்றம்.

பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.) இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது. பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்த போதே…

செங்கனல் – மே – ஜூன் – 2026 – அச்சு இதழ்

செங்கனல் மே – ஜூன் 2026 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/- வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்! இதழை வாங்க தொடர்புக்கு : ம. புவனேஸ்வரன் 88388 92890 தலையங்கம்: அரசியல் கோமாளி விஜயின் வெற்றி ஏன், எப்படி நடந்தது? இடம்பெறும்…

வேதாந்தா விபத்து : தொழிலாளர்களின் பாதுகாப்பை விழுங்கும் இலாப வெறி

இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு வேளை சோற்றுக்காக ஒவ்வொரு நாளும் மரணத்தின் நிழலிலேயே உழைக்கிறார்கள். இந்தியத் தொழிற்சாலைகளில் அன்றாடம் தொழிலாளர்களுக்கு நிகழக்கூடிய மரணங்களும், காயங்களும் ஒரு செய்தியாக பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஈசல் பூச்சியாய் வந்த வேகத்தில், மறைந்து விடுகின்றன. மேலும் சில மரணங்களும்,…

விண்ணை முட்டும் மருத்துவச் செலவுகள் :
கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளும்
காப்பீட்டு நிறுவனங்களும்!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகச்சிறந்த மருத்துவக் கட்டமைப்பு உள்ளதென்பது பரவலாகப் பேசப்படுகின்ற விடயம். ஆனால், இது எந்தளவிற்குப் பொதுமக்களுக்கானதாக என்பதிலிருந்தே இதை நாம் பெருமையாகப் பார்க்க முடியும். உண்மையிலேயே, பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்தான் தனியார்துறை மருத்துவத்திற்காகச் சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் அதிகளவு…

நீட் : தனியார்மயத்தையும் ஊழலையும் நிறுவனப்படுத்தும் தேசியத் தேர்வு

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் (இளநிலை) 2026 நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் இராஜஸ்தானில் முன்கூட்டியே கசிந்தது தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து, ஒன்றிய அரசின் ஒப்புதலோடு இத்தேர்வை நடத்தி வரும் தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ), நடந்து முடிந்த…

சமூக ஊடக ஒடுக்குமுறை : ஸ்டார் அரசியலின் நார்சிஸ்ட் மனநிலை

நேற்று வரை “கருத்துச் சுதந்திரம்”, “மக்களின் குரல்”, “அடக்குமுறைக்கு எதிரான அரசியல்” என்று மேடைகளில் உரக்கப் பேசிய விஜய், இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த முதல் நாளிலேயே விமர்சன குரல்களை ஒடுக்க முயன்றிருப்பதன் மூலம் தனது உண்மை முகத்தைக் காட்டியிருக்கிறார். அரசியலுக்கு…

வந்தே மாதரம்: தேசப்பற்றா? இந்துத்துவ திணிப்பா?

தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது பெரும் விமர்சனத்திற்குள்ளானதை நாம் அறிவோம். இதற்கு தவெக தரப்போ, இது ஒன்றிய அரசின் வழிகாட்டுதல், பின்பற்றியாக வேண்டும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்ததால் தவிர்க்க இயலவில்லை…

திருப்பரங்குன்றமும் சபரிமலையும்

நீண்ட இழுபறிக்குப் பிறகு நடிகர் விஜய் தமிழ்நாட்டு முதலமைச்சராகப் இன்று பதவியேற்கவிருக்கிறார். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக் கட்டிலில் ஏறிய உடனேயே அவர் முகம் கொடுக்க வேண்டிய முக்கியப் பிரச்சனைகள் பல காத்துக்கொண்டிருக்கின்றன. பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் மூலமாக மும்மொழிக் கொள்கையைத்…