கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை முறியடிப்போம்! உழைக்கும் வர்க்கமாய் களமிறங்குவோம்!

கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 50-ம், பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரி ரூபாய் 2-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவு ஏழை – எளிய நடுத்தர மக்கள் இதுவரை ரூபாய் 818.50 க்கு வாங்கிய சிலிண்டரை, இனிமேல் ரூபாய் 868.50 – க்கு வாங்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி விட்டது பாசிச மோடி அரசு.…