தூய்மையான நகரங்கள்; சுரண்டப்படும் தொழிலாளர்கள்!
ஒரு நகரத்தின் தூய்மைக்குப் பின்னால் யாருடைய உழைப்பு இருக்கிறது? அந்த உழைப்பால் உருவாகும் சமூகப் பயனை யார் அனுபவிக்கிறார்கள்? அந்த உழைப்பைச் செய்பவர்கள் ஏன் இன்னும் வறுமையிலும் பாதுகாப்பற்ற நிலையிலும் வாழ்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடும்போதுதான், இந்திய நகரங்களின் தூய்மைப்…
