சமூக ஊடக ஒடுக்குமுறை : ஸ்டார் அரசியலின் நார்சிஸ்ட் மனநிலை
நேற்று வரை “கருத்துச் சுதந்திரம்”, “மக்களின் குரல்”, “அடக்குமுறைக்கு எதிரான அரசியல்” என்று மேடைகளில் உரக்கப் பேசிய விஜய், இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த முதல் நாளிலேயே விமர்சன குரல்களை ஒடுக்க முயன்றிருப்பதன் மூலம் தனது உண்மை முகத்தைக் காட்டியிருக்கிறார். அரசியலுக்கு…
