Month: அக்டோபர் 2026

பஞ்சாப் : போதைப் பழக்கத்தின் மூலக் கிருமி ஆளும்வர்க்கமே!

போதைப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கஞ்சா செடி அழிக்கப்பட்டது; பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்; போதைப் பொருள் கடத்திய கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்தனர் என பத்திரிகைகள் நாள்தோறும் செய்திகளை வெளியிடுகின்றன. போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது கடந்த…

ஓசூர் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தொழிலாளர்களே, ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நேரடி உற்பத்தியில் ஈடுபட்டு இரவு பகல் பாராது தங்கள் வியர்வையைச் சிந்தி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள். தொழிற்சாலையின் தினசரி உற்பத்தி இலக்குகளை எட்டுவதிலும், நிறுவனத்தின் லாபத்தைப் பெருக்குவதிலும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையான கடின உழைப்பை…

ஒற்றுமை என்ற பெயரில் இந்துத்துவத்தைக் கடைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாக்களின் ஒரு பகுதியாக, அதன் தலைவர் மோகன் பகவத் அமெரிக்கா, கனடா மற்றும் இலண்டன் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது, பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைக்கும் வகையில், நியூயார்க்கில் ‘யுனிவர்சல்…

கோடீஸ்வரர்களின் களமாக மாறிய தேர்தல் களம்!

தேர்தல்கள் மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத் திருவிழா” என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க வருமாறு மக்களிடம் அது பிரச்சாரம் செய்கிறது. பங்கேற்பு என்றால் வெறுமனே தேர்தலில் ஓட்டுப்போடுவது மட்டும்தானா, அதில்…

ஊதிய உயர்வு கேட்டுப் போராடினால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கும் மோடி அரசு

உத்திரப்பிரதேச பா.ஜ.க அரசு, நொய்டாவில் நடந்த தொழிலாளர்கள் போராட்டத்தின் போது வன்முறையை தூண்டியதாக, எட்டு சமூக செயற்பாட்டாளர்களை நான்கு மாதங்களுக்கு மேலாக நீதிமன்றக் காவலில் அடைத்து வைத்திருக்கிறது. இதில் மூத்த பத்திரிகையாளர் சத்யம் வர்மா, தில்லி பல்கலைக்கழக மாணவி அக்ரிதி சௌத்ரி…

அடியாள் போலீசுக்கு ஆர்.டி.ஐ. விலக்கு!

“நாங்கள் வெளிப்படையான ஆட்சி நடத்துவோம், மக்களிடமிருந்து எதையும் மறைக்க மாட்டோம், மக்கள் எப்போது வேண்டுமானாலும் விஜயைச் சந்த்தித்துப் பேசலாம்” என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்தது தவெக. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அரசில் என்ன நடக்கிறது என்பது குறித்து மக்களுக்கு…