செந்தில் பாலாஜி கைது – எதிர்க்கட்சிகளை “வழிக்கு” கொண்டுவரும் பாசிச தாக்குதல்
வருமான வரித்துறையையும் அமலாக்கத்துறையையும் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை “வழிக்கு” கொண்டுவரும் தாக்குதலை மோடி அரசு தமிழ்நாட்டில் மீண்டும் அரங்கேற்றியுள்ளது. தமிழகத்தின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் முதல் செந்தில்…
