பட்ஜெட் : முதலாளிகளுக்கான கட்டமைப்பு உருவாக்கத்திற்கு காவு கொடுக்கப்படும் மக்கள் நலத் திட்டங்கள்.
மோடி தலைமையிலான காவி கார்ப்பரேட் பாசிச கும்பல் மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதை அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டானது கியான் பட்ஜெட் (Gyan – ‘Garib’ (poor), ‘Yuva’…
