எஸ்.ஐ.ஆர் : மேற்கு வங்கத்தில் மம்தாவின் போராட்டமும், தமிழ்நாட்டில் திமுகவின் அமைதியும்
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி பாஜகவிற்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) நடைமுறைப்படுத்த ஆரம்பித்த பிறகு, தினமும் ஒரு போராட்டம் எனச் சொல்லும் வகையில் எஸ்.ஐ.ஆருக்கு…
