ஏழை – எளிய – ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவை புதைத்து விட்டது ‘நீட்’;
பட்டப்படிப்பையும் புதைக்க வருகிறது ‘கியூட்’..!
பள்ளிப்படிப்பை முடித்து ஆயிரம் கனவுகளோடு, கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கின்றனர் எதிர்காலங்களான மாணவ – மாணவிகள். இவர்களில் குறிப்பாக கிராமப்புற – நகர்ப்புற ஏழை – எளிய ஒடுக்கப்பட்ட – மாணவ – மாணவிகளின் எதிர்காலமானது கலை – அறிவியல் கல்லூரிகளில்தான்…
