Author: செங்கனல்

தொடரும் ரயில் விபத்துக்கள் – தற்செயலா? சதியா? மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் விளைவா?

சென்னைக்கு அருகில் கவரப்பேட்டை எனும் இடத்தில் கடந்த அக்டோபர் 11ம் தேதியன்று நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது, பீகாரில் இருந்து மைசூரை நோக்கி சென்று கொண்டிருந்த பாகமதி எக்ஸ்பிரஸ் அதிவேக ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாகமதி எக்ஸ்பிரஸ்…

மாணவர்கள் சமூக விரோதிகள் அல்ல! எதிர்காலத்தை வடிவமைக்கும் வல்லவர்கள்!

மாநில கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டதில், மாநில கல்லூரி மாணவரான சுந்தர் என்பவர் உயிரிழந்துள்ளார். இவருடைய இறுதி ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதே வேளையில் சுந்தர் உயிரிழப்புக்கு காரணமான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்…

திராவிட மாடல் அரசல்ல இது சாம்சங் மாடல் அரசு
தோழர் தேவா உரை

குஜராத் மாடல் அரசில், கார்ப்பரேட் நலனுக்காக, நரேந்திர மோடி, தொழிலாளர்களது உரிமைகளைப் பிடுங்கி அவர்களது போராட்டத்தை கலைத்தால் அதனை பாசிசம் என்று கூறுகிறோம். ஆனால் அதையே திராவிட மாடல் என்ற பெயரில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்தால் அதனை எப்படி…

ஆரிய – பார்ப்பனப் பண்பாட்டை திணிக்கும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவோம் !

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கூற்றுப்படி, தீவிரவாத கட்சி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சிறுநீர் கழிக்கும் கட்சி, பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கட்சியான ஆர்எஸ்எஸ், விஜயதசமி அன்று நாக்பூரில் நடத்திய பேரணியில் அதன் தலைவர் மோகன் பகவத்…

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு போராடு!
பிரச்சார வெளியீடு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ”ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு!” என்ற தலைப்பில் அக்டோபர், நவம்பர் இரண்டு மாதங்கள் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தையும் அதன் இறுதியில் டிசம்பர் 1 ஆம் தேதி தருமபுரியில் பொதுக்கூட்டத்தையும் நடத்தவுள்ளோம். இதன் ஒரு பகுதியாக…

பேராசிரியர் சாய்பாபா மரணம்
பாசிச மோடி அரசு நிகழ்த்திய படுகொலையே!

பத்திரிகை செய்தி புரட்சிகர மக்கள் அதிகாரம் 13-10-2024 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! மக்களுக்காக வாழ்ந்து மடிவது இமயமலையை விட கணமானது. ஆம், பேராசிரியர் சாய்பாபா உடல்நிலை பிரச்சனையால் 12.10.2024 அன்று காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையில், கொல்லப்பட்டார் என்று…

சாம்சங் தொழிலாளர் போராட்டம் : திமுகவின் பாசிச எதிர்ப்பு யோக்கியதை | தோழர் கோபிநாத் உரை

சாம்சங் தொழிலாளர்களுடைய தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கொல்லைப்புற வாயிலாக சாம்சங் நிர்வாகத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்து நீர்த்துப்போகச்…

இமயமலையை காப்பாற்று! லடாக்கை காப்பாற்று! கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக லடாக் மக்களின் போராட்டம்!

மோடியின் ஆட்சியின் கீழ், இந்திய நிலப்பகுதியின் ஒரு இன்ச் நிலத்தை கூட யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என அமித்ஷாவும், இராஜ்நாத்சிங்கும் தேசியவெறியூட்டி வருகிறார்கள். ஆனால் கார்ப்பரேட்டுகளிடமிருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இமயமலையை காப்பாற்றுங்கள்! லடாக்கை காப்பாற்றுங்கள்! என லடாக்கின் லே…

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் – நிர்வாகத்திற்கு ஆதரவாக கட்டபஞ்சாயத்து செய்யும் திராவிட மாடல் அரசாங்கம்

சாம்சங் தொழிலாளர்களுடைய தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25 நாட்களாக நடந்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கொல்லைபுற வாயிலாக சாம்சங் நிர்வாகத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்து நீர்த்துப்போகச் செய்ய…

விமான சாகச நிகழ்வில் பார்வையாளர்கள் பலி காரணம் யார்?

சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்வை காணச் சென்றவர்களில் 5 பேர் பலியான சோக நிகழ்வு சமீபத்தில் நடந்துள்ளது. சென்னையின் கடற்கரையை ஒட்டி கடந்த ஞாயிறு அன்று இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண 15 லட்சம்…