வா தோழா பாசிச வேரை பிடிங்கியெறிவோம்! – கவிதை
வா தோழா பாசிச வேரை பிடிங்கியெறிவோம்! புரட்சி புயலென காற்றைக் கிழித்துக்கொண்டு வருகிறது. பாசிச கும்பலுக்கு பாடை கட்ட களம் காண்கிறது ஜென்சி படை ஜனநாயகத்தின் முகத்தைச் சிதைத்த மக்கள் விரோதக் கும்பலை அப்புறப்படுத்த அணிதிரள்கிறது பேச்சுரிமை, கருத்துரிமை, – என…
