அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்!
பாகம் – II
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான வசதிகளை கட்டமைப்பதற்கு ஈரானுக்கு உரிமை உண்டு எனவும்; சர்வதேச அணுசக்தி முகமையுடன் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணுசக்தி பொருட்களை முதன் முதலில் உற்பத்தி செய்வதற்கு 180 நாட்களுக்கு முன்பு…
