நீட் போராட்டம் அந்நிய சதியில்லை
நீட் தேர்வு தான் அந்நிய சதி

நீட் தேர்வு என்பது மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு மட்டுமல்ல; கல்வியை முழுமையாக வணிகமயமாக்கும் பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாகும். பன்னாட்டு கல்வி நிறுவனங்களின் நுழைவுக்கும், புதிய கல்விக் கொள்கை (NEP), ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் மற்றும் கல்வித்துறையின் தனியார்மயத்துக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.

கல்வி வணிகமயமாவதை ஒழிப்பதே நீட்டை ஒழிக்கும் வழி என்ற தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு, ஏற்பாடு செய்திருந்த அரங்கக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர் தோழர் தேவா பேசிய காணொளி.

 

பாருங்கள்!                                    பகிருங்கள்!

 

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன