Month: செப்டம்பர் 2025

விஜயின் நிழல் உலகமும், மக்களின் நிஜ உலகமும் மாறவேண்டியது யார்?

கரூரில் 41 பேர் மரணமடைந்த துயரச் சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு தற்போது தன்னை நியாயப்படுத்தி, தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் பழிவாங்கப்படுவதாகவும் கூறி ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார் நடிகர் விஜய். நடப்பது எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான்…

கரூரில் தவெக நடத்திய கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் மரணம்!! விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளை கொலை வழக்கில் கைதுசெய்து சிறையில் அடை!!

புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 28-09-2025 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நேற்று (27-09-2025) கரூரில் தவெக விஜய் நடத்திய கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் அகால மரணம் அடைந்திருப்பது நெஞ்சை பதறவைக்கிறது. தமது உறவுகளை பறிகொடுத்த குடும்பத்தினருக்கு…

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக கழிசடைக் கதாநாயகன் விஜயைப் பாதுகாக்கும் ஓட்டுக் கட்சிகள்.

நடிகர் விஜய், கரூர் நகரத்தில் நடத்திய தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கின்றனர். அதில் பலரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக நாட்டையே உலுக்கியிருக்கும் இந்தத் துயரச்…

டிரம்பை எதிர்க்கத் துப்பில்லாமல் இந்திய விவசாயிகளைப் பேரழிவிற்கு நெட்டித்தள்ளும்
மோடி – அமித்ஷா பாசிசக் கும்பல்

இந்தியாவின் ‘வெள்ளைத் தங்கம்’ என்று அழைக்கப்படும் பருத்தி, வெறும் பயிர் மட்டுமல்ல. இது 60 இலட்சம் விவசாயிகளின் உயிர்நாடியாகவும், 4.5 கோடி ஜவுளித் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாகவும், இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தையும், ஆடை ஏற்றுமதியில் கைத்தறி ஆடைகளுக்கு உலகளவிலுள்ள மக்களின் ஆசையையும்,…

ஏகாதிபத்திய சேவையில் சிறந்த திராவிட மாடல்!

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்களில், அப்பா-மகள் பாசம், அண்ணன்-தங்கை உறவின் முக்கியத்துவம், அம்மா கூலி வேலைக்கு போய் மகனை ஆளாக்குவது, சினிமா பிரபலங்கள் செய்கின்ற சிறு உதவியைக் கூட சேவையின் உச்சமாக காட்டுவது போன்ற பல உணர்ச்சிவயப்படக்கூடிய காட்சிகளைப் பார்த்திருப்போம்.…

“பாகிஸ்தானை வென்றது இந்தியா” – கிரிக்கெட்டை பயன்படுத்திப் பரப்பப்படும் போலி தேசிய வெறி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிறு அன்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இரசிகர்கள் பட்டாசு வெடித்து இந்த வெற்றியைக் கொண்டாடியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. போட்டி முடிந்த…

தனது அரசியல் நலனுக்காக ரோஹிஞ்சா முஸ்லீம்களை மனிதநேயமற்ற முறையில் நாடு கடத்தும் காவி பாசிச மோடி அரசு

கடந்த மே மாதம் கைருல் மற்றும் அவரது மூன்று உறவினர்கள் உட்பட 40 ரோஹிஞ்சா முஸ்லீம்கள், இந்திய அரசால் மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டதையும், அப்பொழுது அவர்களைப் போலீசும், இராணுவமும் எப்படியெல்லாம் நடத்தியது என்பதைப் பற்றியும் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிபிசி இணையதளம்…

உமர்காலித் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு பிணை மறுப்பு: காவி பாசிஸ்டுகளின் திட்டத்திற்கு ஒத்தூதும் தில்லி உயர்நீதிமன்றம்

CAA போராட்டத்தை ஒட்டி 2020-இல் தில்லியில் நடந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட உமர் காலித், ஜர்ஜில் இமாம், குல்ஃபிஸ் பாத்திமா உள்ளிட்ட ஒன்பது பேரினுடைய பிணையை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்து விட்டது.…

நேபாளம்: ஜென் – ஜி தலைமுறையின் போராட்டப் பலனை கொத்திச் செல்லக் காத்திருக்கும் வல்லூறுகள்

இந்த மாதத்தின் தொடக்கத்தில் நேபாள அரசு முகநூல், வாட்ஸாப், எக்ஸ், யூடியூப், ரெட்டிட் உள்ளிட்ட 26 முக்கியமான சமூக ஊடகங்களுக்குத் தடை விதிப்பதாக அறிவித்தது. இந்தச் சிறு நெருப்பு பெரும் போராட்டத் தீயாகப் பற்றிக் கொண்டது. செப்டம்பர் 8 மற்றும் 9…

ஜி.எஸ்.டி. – முதலாளிகளுக்குக் கொடுத்ததும் ஏழைகளிடம் எடுத்ததும்.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு தீபாவளிப் பரிசாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என ஆகஸ்டு 15 அன்று தில்லியில் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்குப் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும்…

You missed