ஐரோப்பாவை உலுக்கும் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள்!
2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்னும் முழுமையாக மீள முடியாமல் தவித்து வரும் ஐரோப்பியப் பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா–உக்ரைன் போர், எரிசக்தி நெருக்கடி, விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் ராணுவச் செலவுகள் என அடுத்தடுத்த நெருக்கடிகளைச் சந்தித்து…
