பட்ஜெட்: புறக்கணிக்கப்படும் சுகாதாரத்துறை
வஞ்சிக்கப்படும் மக்கள்
பாதுகாக்கப்படும் கார்ப்பரேட்டுகள்

பட்ஜெட்டிற்கு முன் வெளியிடப்பட்ட 2023-24 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையில், இந்திய தொழிலதிபர்கள் மற்றும் வணிகத்தில் சிறந்து விளங்குபவர்கள் (Bussiness elite) “அதிக லாபத்தில் நீந்துவதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுடைய கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்கு அதிக வரி விதிப்பதின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இந்திய மக்களின் கல்விக்கும் மருத்துவத்திற்கும் தாராளமாக நிதியளிக்க முடியும். ஆனால் அவ்வாறு …












