Category: கடன் தள்ளுபடி

கடன் முதலாளிகளுக்கு; சுமை மக்களுக்கு :
கார்ப்பரேட் இந்தியாவின் ‘வளர்ச்சி’ ரகசியம்!

கார்ப்பரேட் இந்தியாவில், “வளர்ச்சி” என்பது முதலாளித்துவச் சுரண்டலை மறைக்கும் அரசியல் மாயச்சொல்லாக மாறியுள்ளது. பெரும்பான்மை மக்களின் உழைப்பையும் வாழ்வாதாரத்தையும் வளங்களையும் கசக்கிப் பிழிந்து, உருவாக்கப்படும் செல்வத்தைப் பெரும் முதலாளிகளிடம் நிபந்தனையின்றி குவிப்பதே இந்த “வளர்ச்சியின்” உண்மையான பொருளாதாரமும் அரசியலும் ஆகும். இதன்…

விஜய் மல்லையா ஒரு திருடன்!

“எந்தத் திருடன், தான் ஒரு திருடன் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறான்” என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனைப் பலபேர் கேட்டிருக்கக்கூடும். ஆனால் அப்படிப்பட்டவர்களைத் தன் வாழ்நாளில் பார்த்திருப்பவர்கள் மிகச்சிலரே. தற்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் அப்படியொரு திருடனைப் பார்ப்பதற்கான வாய்ப்பைப் பெற்றவர்களாக…

மக்களுக்கு வரிச்சுமை முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி!

இரு வாரங்களுக்கு முன்பு 55வது ஜிஎஸ்டி குழு கூட்டம் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் நடந்தது. மத்திய நிதி அமைச்சர், நிதித்துறை செயலாளர் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், பெரியளவு எதிர்பார்க்கப்பட்ட சில பொருட்களுக்கான வரி மாற்றங்கள் தள்ளி…