Category: காவி கார்ப்பரேட் பாசிசம்

குஜராத் படுகொலைக் குற்றவாளிகள் தொடர்ந்து விடுவிக்கப்படுவது ஏன்?

2002 குஜராத் கலவரத்தின் போது நரோதாகாமில் குறைந்தது 11 முஸ்லிம்களை படுகொலை செய்ததாக பாஜக–வின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி மற்றும் சங்கப் பரிவாரத்தின் ஒன்றான பஜ்ரங் தளத்தின் தலைவர் பாபு பஜ்ரங்கி உட்பட 66 பேரை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம்…

சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் துயரம்:
அதானிக்காக சத்தீஸ்கர் பழங்குடி வனத்தைத்  தாரை வார்க்கும் மோடி !

இந்தியா என்ற நாடும், சத்தீஸ்கர் என்ற மாநிலமும் உருவாவதற்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, ஹஸ்தியோ அரந்த் எனும் மிக அடர்ந்த வனப்பகுதி, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் தாயகமாக இருந்து வந்திருக்கிறது. சத்தீஸ்கரின் மூன்று மாவட்டங்களான கோர்பா, சுர்குஜா மற்றும் சூரஜ்பூர் ஆகியவற்றில்…

இனப்படுகொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது
தங்களது சிறப்புரிமை எனக் கூறும் மோடி அரசு!

பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்தது தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்யக் கோரிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஒன்றிய அரசும், குஜராத் அரசும் எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போகின்றன. இந்த வழக்கில் குற்றவாளிகள் 11…

நரோடா காம் படுகொலை வழக்கு: மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 67 ஆர்எஸ்எஸ்-பாஜக குண்டர்கள் விடுதலை!

2002 குஜராத் இனப்படுகொலையில் நரோடா காம் பகுதியில் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் 11 முஸ்லீம்களை படுகொலைச் செய்த வழக்கில், குற்றச்சாட்டப்பட்ட 67 பேரையும் நிரபராதிகள் என சிறப்பு SIT நீதிமன்ற நீதிபதி எஸ் கே பக்சி தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பாஜக முன்னாள்…

இஸ்லாமியர்களின் ரம்ஜான் கூட்டுத்தொழுகைக்கு எதிராக
காவி கும்பலின் அட்டூழியம்

பாசிசம் தனக்கான ஆதரவாளர்களை, அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு, முதலில் ஒவ்வொரு நாட்டிலும் தனக்கான எதிரிகளை வரையறுக்கிறது. தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள எதிரிகளாக வரையறுக்கப்பட்டவர்கள் மீது கேள்விக்கிடமற்ற ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது. ஜெர்மனியில் நாசிக்கள், யூதர்களை எதிரியாக வரையறுத்தார்கள். யூதர்கள் மீதான தாக்குதல்களை,…

நெருங்கும் கர்நாடக தேர்தல் – வெறிபிடித்து அலையும் காவிக் கும்பல்

கர்நாடக மாநிலத்தின் சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடக்கவிருக்கிறது. அம்மாநிலத்தில் தங்களது ஆட்சியை எப்பாடுபட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனக் காவிக் கும்பல் களமிறங்கியுள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பசு…

நீதிமன்றங்களின் துணைகொண்டு இந்துராஷ்ட்ரத்தை நிறுவுவதற்கான காவி கும்பலின் செயல்திட்டம்

கடந்த வாரம் இந்தியா டுடே பத்திரிக்கை நடத்திய நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஓய்வு பெற்ற நீதிபதிகளில் ஒரு சிலரை “இந்தியாவிற்கு எதிராக வேலை செய்கிறார்கள் (ஆன்டி இந்தியன் குருப்)” என்று குற்றம்…

காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் வெறியாட்டம்; தற்போது திரிபுரா, அடுத்தது கேரளாவும், தமிழ்நாடும்!

திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சி அமையலாம் என்ற பரவலான எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பாசிச பா.ஜ.க. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. வெற்றிபெற்ற களிப்பில் பாசிச வெறி தலைக்கேறி பதவியேற்று முடிப்பதற்குள்…

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு – பாசிசத்தின் அடுத்த கட்ட தாக்குதல்.

தனக்கும் தனது கார்ப்பரேட் எஜமானர்களுள் ஒருவரான அதானிக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்த ராகுல் காந்தி மீது அடுத்த கட்ட தாக்குதலை காவி கார்ப்பரேட் பாசிசம் தொடுத்துள்ளது. ஆனால் இது ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக இந்திய ஜனநாயகத்தின்…